Wednesday, May 29, 2019

AICTE APPROVED FREE ONLINE CERTIFICATE COURSES -https://swayam.gov.in

About SWAYAM
            SWAYAM is a programme initiated by Government of India and designed to achieve the three cardinal principles of Education Policy viz., access, equity and quality. The objective of this effort is to take the best teaching learning resources to all, including the most disadvantaged. SWAYAM seeks to bridge the digital divide for students who have hitherto remained untouched by the digital revolution and have not been able to join the mainstream of the knowledge economy.
          Courses delivered through SWAYAM are available free of cost to the learners, however learners wanting a SWAYAM certificate should register for the final proctored exams that come at a fee and attend in-person at designated centres on specified dates. Eligibility for the certificate will be announced on the course page and learners will get certificates only if this criteria is matched. Universities/colleges approving credit transfer for these courses can use the marks/certificate obtained in these courses for the same.

To find Your Courses, click https://swayam.gov.in/explorer.

Anyone can join.

Thursday, May 23, 2019

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூன் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:

நிறுவனம்: தெற்கு ரயில்வே
அமைப்பு: மத்திய அரசு
பதவி: ஜூனியர் இன்ஜினியர்
காலியிடம்: 142
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6 ஜூன் 2019 கல்வித்தகுதி:
1. JE/P.Way பணிக்கு சிவில் இன்ஜினியர் பிரிவில் 3 ஆண்டு பட்டம் அல்லது பட்டயப்படிப்பு
2. JE/TMO பணிக்கு மெக்கானிக்கல்/ப்ரொடக்ஷன்/ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

அஞ்சல் முகவரி:
The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்,, http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற உரலியில் இருந்து விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜூன் 6ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகார்ப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-notification.pdf

Thursday, April 18, 2019

SBI Recruitment 2019 – Apply Online for 8904 Clerk Posts


State Bank of India (SBI)

Clerk Vacancies 2019

Advt No-CRPD/CR/2019-20/03




Name of the Post: SBI Clerk Online Form 2019
Post Date: 11-04-2019
Latest Update: 12-04-2019
Total Vacancy: 8904


            State Bank of India (SBI) has advertised a notification for the recruitment of Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre (Regular & Backlog) vacancies. Those Candidates who are Interested to the following vacancy and completed all Eligibility Criteria can read the notification & apply online




 Application Fee 


  • For General/ OBC/ EWS: Rs. 750/- (Including Intimation Charges)
  • SC/ST/PwD/XS: Rs. 125/- (Intimation Charges Only)
  • Mode of Payment: Debit card/ Credit card/ Internet Banking

Important Dates


  • Starting Date for Apply Online & Payment of Fee: 12-04-2019
  • Last Date to Apply Online & Payment of Fee: 03-05-2019
  • Last Date for Editing Application Details: 03-05-2019
  • Last Date for Printing your Application: 18-05-2019
  • Date of Preliminary Examination (Tentative): June 2019
  • Date of Downloading Admit Cards (Prelims Exam): From 1st Week of June 2019
  • Date of Downloading Admit Cards (Main Exam): From 4th Week of July 2019
  • Date of Main Examination (Tentative): 10-08-2019

 Age Limit (as on 01-04-2019)


  • Minimum: 20 years
  • Maximum: 28 years
  • Age Relaxation is applicable as per rules.

Qualification

  • Any UG Degree in recognized university.

Vacancy Details 
Post NameTotal : Junior Associate (Customer Support & Sales) - 8904 vacancies
 Interested Candidates Can Read Full Notification Before Apply Online

Important Links
 Apply Online            RegistrationLogin
 Notification              Click Here
Official Website        Click Here

Thursday, April 11, 2019

564 Vacancies – Tamil Nadu Forest Department Jobs Recruitment for Forest Watcher Post



The Tamil Nadu Forest Department is looking for Eligible candidates to fill the position of Forest Watcher. Here the important link for applying Online and how to apply Forest Department Forest Watcher Government jobs Tamil Nadu online is given at the end of this page. The important details about the Forest Department Forest Watcher Job Openings are given below. Last Date on May 3rd Week 2019

Tamil Nadu Forest Department – Recruitment Details:

Organization Name: Tamil Nadu Forest Department (TNPSC)
Qualification  : passed S.S.L.C
Job Location: Tamilnadu
APPLY Mode  :online
Last Date  :May 3rd Week 2019

About TNFUSRC:

The Tamil Nadu Forest Department was established as the Madras Forest Department in 1855 by Dr Hugh Francis Cleghorn, “the father of scientific forestry in India”. The department is responsible for managing all the protected areas and forests plus environmental and wildlife related issues of Tamil Nadu state in South India.

school Forest Watcher, my Forest Watcher, job search, job application, times job, Forest Watcher Forest Watcher Forest Watcher, Forest Watcherweb, Forest Watcher Forest Watcher, educated, Forest Watcher vacancy, job description, Forest Watcher student, forearm, position, forester, career, job in, new job, job opportunities, job vacancies, part time jobs, Forest Watchers day,

Name of the Post:

Forest Watcher Post – 564 Post

Qualification:

Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies (or) to College Courses of studies.

Pay scale

Level –3 Rs. 16,600/- to Rs.52,400/-

Selection Procedure:

Online Examination

Certificate Verification, Physical Standards Verification and Endurance Test

Starting Date:

May 1st Week 2019

Last Date:

May 3rd Week 2019

Apply Mode:

Online


Eligible candidates should submit your online applications before last date. Online application link is provided below.

For notification click here-> https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn_07032019.pdf

for apply click here-> https://www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications

Tuesday, April 9, 2019

வாக்காளர் அடையாள அட்டை: இணைய சேவை மைய விவரங்கள் வெளியீடு:

வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படும் ஆவணமான வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து இலவசமாக அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைத்தவர்களும், புதிதாக புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற விரும்புவோரும் தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் இருந்து ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவை மையங்கள் இயங்கக் கூடிய இடங்கள் குறித்த விவரங்களும் தேர்தல் துறை (www.elections.tn.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 48 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. 
இந்தப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, கே.வி.சங்கதன் என்ற கேந்திரிய வித்யாலய ஆணையரகம் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 19-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் kvsonlineadmission.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 9 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அந்த மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கப்படும். ஏப்.30 வரை சேர்க்கை நடைபெறும்.

OPPORTUNITY IN ABS

*சென்னையில் இயங்கி வரும் புகழ் பெற்ற ( ABS) நிறுவனத்திற்கு  உடனடி ஆட்கள் தேவை*
 
*_அலுவலக நேரம்:_*
                       காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

*கல்வித்தகுதி:*

10th,12th,ITI,DIPLOMA,BE and ANY DEGREE.(with or without arrear)
_*வயது வரம்பு* :_
              18 to 28

*_தேர்வுமுறை:_*
         நேர்முகத்தேர்வு

*தேவையானவை*:

   1.Resume
   2. passport sizePhoto(2 NOS)
   3.Edu Certificate Xerox
   4.Aadhaar id proof
   5.pan card xerox

இடம்:      *chennai*

*குறிப்பு:*
               முதல் மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும்.

               பயிற்சியின் போது வருமானம் *(13,500 முதல் 18,000 வரை)*

               பயிற்சியின் முடிவில் மாதம் *18,000* முதல் *25,000* அளிக்கப்படும்

குறிப்பு:
           1.Permanent Job
           2.தங்குமிடம் இலவசம்

   மேலும் தொடர்புக்கு:
       MR.Tamilselvan                             9790075266